கோமாளிகள் திருந்தவே மாட்டாங்க...! நயன்தாரா விவகாரத்தில் கஸ்தூரியை மறைமுகமாக தாக்கும் - வனிதா...?

"கோமாளிகள் திருந்தவே மாட்டாங்க...!" நயன்தாரா விவகாரத்தில் கஸ்தூரியை மறைமுகமாக தாக்கும் - வனிதா...?

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஒரு அழகான பெற்றோராக மிகவும் மகிழ்ச்சியான பயணத்தை தொடர நான் வாழ்த்துகிறேன் என நடிகை வனிதா கூறி உள்ளார்.
11 Oct 2022 9:27 AM GMT
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
16 Jun 2022 8:35 AM GMT